Why Sadhguru didn’t predict Nepal Floods??

Spread The Viralist



After the Nepal floods, some people started spewing hate on Sadhguru and Isha for the tragic loss of some lives. But should a natural disaster become an excuse for hate? This video looks at faith, tragedy, humanity and some social media reactions.

#NepalFloods #KailashYatra #Sadhguru #IshaFoundation #Humanity #Spirituality #NaturalDisaster #SocialMedia #Faith #Himalayas #KailashMansarovar #India #Nepal #Compassion #RajFiles

source

Recommended For You

About the Author: RAJ Files

47 Comments

  1. ப்ரோ அவனுங்க சொன்னதும் தப்பு நீங்க சொல்லுறதும் தப்பு, இறப்பை வைத்து இப்படி பேசுவது இரண்டு பேருக்கும் அசிங்கம், இதை எல்லாம் கேட்டும் கேக்காத மாதிரி கடந்து போக பாருங்க, அது தான் மெச்சுரிட்டி, எல்லாத்துக்கும் நீங்க react பண்ணுனா உங்க மேலயும் சானிய கரைச்சு ஊத்துவானுங்க

  2. விடுங்க பிரதர் அந்த பிரச்சனைக்கு ஜக்கி வாசுதேவன் கவலைப்படட்டும்
    நீங்க கவலைப்படாதீங்க நீங்க நாட்டில் நடக்கிற நல்ல விஷயத்தை எப்பயும் போல சொல்லிட்டு வாங்க
    இயற்கையோடு விதிக்கு யாரும் விதிவிலக்கு இல்ல தலைவா
    எந்த மனுஷனையும் கடவுளோட ஒப்பிடாதீங்க
    நம்ம இந்தியாவோட வளர்ச்சியை பத்தி பேசுவோம் தலைவா இதெல்லாம் விட்டுருங்க தலைவா

  3. இவருக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதை பார்த்தால் இதற்கும் உங்களுடைய வருமானத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போலிருக்கே

  4. நீங்கள் சொன்ன எல்லா முன்னுதாரணங்களும் சரி ஆனால். இந்த நபர் சற்குரு என்று சொல்லிக் கொண்டு இருக்கும் இவர் முன்பு சொன்ன யோகிகளோடும் ஞானிகளோடும் அணுவளவும் ஒப்பிட கூடாத நபர் இவரரை யோகி என்று சொன்னால் முன்னவர்களை தரம்தாழ்த்தும் செயலாகிவிடும்.

  5. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. யாருக்கு எங்கு முக்தி கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. கைலாஷ் தரிசனம் முடிந்து அவன் திருவடிகளையே அடையும் பேறு பெற்றவர்கள். சத்குருவின் வழிகாட்டுதலில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் இதை ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள்.🙏🙏🙏

  6. சரியான நேரத்தில் தெரிவித்த கருத்து வரவேற்கிறோம். மிக்க நன்றி

  7. துக்கமும் சோகமும் தனக்கு வரும்போது தான் தெரியும்.அதுவரை அது வேடிக்கையா இருக்கும்.இது ஒரு விபத்து…

  8. பெரிய விளக்கம், அருமை, இந்து நம்பிக்கை அதிகமாகி கொண்டு வருகிறது. அவங்க இஷ்டத்துக்கு இந்தியாவில இனிமே விளையாட முடியல்ல, அதனால ஒரு பொறாமையில், பேசுறாங்க. தமிழ் நாடு, இந்து மைனாரிட்டி ஆகிட்டு இருக்கு. கவனமாக இருக்க வேண்டும். நன்றி.

  9. இருக்கும் இடத்திலேயே எவ்வளவு உயிர் போகிறது அவ்வளவு உடல் நலம் சரியில்லை புகழ் பெற்ற மருத்துவமனைக்கு செல்கிறார்கள் எத்தனை லட்சம் செலவு செய்தாலும் என்ன இருக்கிறது நாம் சொல்ல எத்தனை வருடங்கள் எவ்வளவு புராணம் இதிகாசம் புதிய பழைய கதைகள் படித்தாலும் இறப்பு எல்லா உயிர்களுக்கும் பொதுவானது அதனால் எவ்வளவு சம்பாதித்தாலும் தான் தர்மம் செய்ய வேண்டும் வாழும் வரை.

  10. மனதில் இருந்த வேதனைகளை அப்படியே சொல்லி விட்டீர்கள் அருமை அருமை 🎉

  11. நல்லதுக்கு என்றும் குரல் கொடுப்போம்… நீங்க 💯 உண்மை சொல்லியிருக்கீங்க… அருமை🙏

  12. உண்மை தான் இயற்கைக்கு எதிராக சற்குரு மூட்டு மட்டுமல்ல அந்த இறைவனாலையும் காப்பாற்ற முடியாது இறந்தது கை குழந்தை முதல் மூதாட்டி வரை

  13. புத்தரும், கிருஷ்ணரும், இராமரும், ஏசுவும் ஏமாற்று சத்துருவும் ஒன்றா.. வேதனை 😢

  14. சார், 2004 சுனாமியை யாராவது மறந்துவிட முடியுமா? அந்தப் பேரழிவுக்குப் பிறகு மக்கள் கடற்கரைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்களா? கடல் வணிகம் நின்றுவிட்டதா?

    இயற்கைச் சீற்றம் ஒரு உயிரைப் பறித்தால் அது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமா? அல்லது ஒரு சமூகத்தின் துயரமா?

    நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான உயிர்கள் இயற்கையின் சீற்றத்தில் பறிபோனதை வைத்து கேலி செய்ய முடியுமா? அந்தத் துயரத்தை வேறு ஏதாவது கருத்தை நிரூபிக்க பயன்படுத்துவது மனிதநேயமா?

    கருத்து வேறுபாடு இருக்கலாம். நம்பிக்கை வேறுபாடு இருக்கலாம். ஆனால் உயிரிழப்பை மதிக்கும் மனிதநேயம் கூட நமக்கு வேறுபட்டதாக இருக்க வேண்டுமா?

    இயற்கை யாருடைய மதத்தையும், சாதியையும், கொள்கையையும் கேட்டு தாக்குகிறதா?

    அப்படியிருக்க, இயற்கைப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் துயரத்தை வைத்து ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையையோ, சமூகத்தையையோ விமர்சிப்பது நியாயமான அணுகுமுறையா?

    நாம் ஒரு கருத்தை எதிர்க்கிறோமா… அல்லது அந்தக் கருத்துடன் தொடர்பே இல்லாத மனிதர்களின் துயரத்தையே கேள்விக்குள்ளாக்குகிறோமா?

    ஒருமுறை அல்ல—ஒவ்வொருவரும் தங்களுக்குள் இந்தக் கேள்விகளை நேர்மையாகக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

  15. Hi Sir good day to you. I watched most of your videos with so much of interest. I'm always respect your knowledge on the matter you talking.
    But in this video, you have compared those selfless saints with one selfish person. As far as I know, Buddha, Jesus Christ, Ramana Maharishi, Ramakrishna Swami and Lord Krishna. FYI, all these saints took the pains as their own karma and for their liberation. They never took any initiative to save themselves for that only purpose. In return, they have saved many lives in their own ways.
    In this case, you may know that in many disasters in this world, the first to know are the animals. They some how or rather will save themselves and their 'families'. Even a layman could sense something wrong in his family through his instinct. But in this case, a person who called himself as someone close to the spiritual power can't even safe his own disciple…. I'm sorry…. something not right…. it's just my thoughts… think about it 🙏

  16. இயற்கை சீற்றம் நாம் இயற்கைக்கு செய்த வஞ்சத்தின் எதிர்விளைவு தானே ஒழிய வேறொன்றுமில்லை…

  17. சுனாமி வந்தப்போ வேளாங்கன்னியில் மாதாவைக் கும்பிட போனவர்களை எல்லோரையும் சுனாமி தூக்கிக் கொண்டு கடலில் செருகி சாகடித்துவிட்டது. ஏன் அந்த மாதா காப்பாற்றவில்லை. ஏன் அந்த ஏசு காப்பாற்றவில்லை.

  18. சாதாரண ஐரோப்பை கண்ட்ரி இல்ல அதிக வெயில் அந்த வெயில் கூட தாங்க முடியாத நிறைய பேர் இறந்து இருக்காங்க வெயிலாக இருக்கிறது தெரியும் அந்த நேரத்துல பண்றது தெரியும் ஆனால் வெள்ளம் வருது யாருக்கு தெரியும் இது எல்லாம் உணராத மக்கள் இவர்களை என்ன சொல்றதுன்னு தெரியல

  19. இப்படி பேசுறவங்க மத்த மதத்தை சேர்ந்தவங்களா தான் இருப்பாங்க அதனால அவங்களுக்கு அவங்க விதத்துல நடந்த இயற்கை நிகழ்ச்சிகளை சொல்லுங்க சொல்லி காட்டுங்க இன்னும் சொல்லுங்க இவங்க எல்லாம் இவங்களுக்கு எல்லாம் நல்லது தெரியாது

  20. வணக்கம் ஐயா.
    அருமையான பதிவு.. தெளிவான கருத்துகள்..
    விளக்கமும் அருமை.
    தங்களுடைய சிந்தனை சிறப்பாக இருக்கிறது.
    நீங்கள் கூறுவது போன்று இம்மாதிரியான சிந்தனைகளால் நம் சமுதாயம் பாழடைந்து வருகிறது என்பதை நினைக்கும் பொழுது மனம் வருந்துகிறது..
    ஆனால் இது மாறும் என்ற நம்பிக்கை நாளடைவில் எனக்கு குறைந்து கொண்டே வருகிறது..

  21. இந்த ஊல உதர் எங்களுக்கும் உடத்தெரியும்
    நாங்களும் யோகம் செஞ்சவங்க தான் உண்மையாகவே..
    இவனுங்க மாதிரி பொய்யா இல்ல.
    உண்மையான யோக இரகசியம் இவன்களுக்கு தெரியாது.
    அது இரத்தத்திலேயே வரக்கூடிய ஒன்று.
    இந்த " இலியட் , ஒடிசி " யைப் போன்று , ஒரு முறை நான் கடவுள் என்றும் , இன்னொரு முறை சாதாரண மனிதனாக இருக்கிறேன் என்றும் பொய் கூற முடியாது உண்மையான யோகத்தில் , அவனே கடவுளாவான்.
    பொய்யானவன் இல்லை.

  22. சூடு சொரணை இல்லாத இந்துக்கள் நம்மிடம் அதிகம் உள்ளனர் ஓம் நமசிவாய ஜெய் பாரத் ❤🙏🙏🙏

Comments are closed.