🔴Real Ghost: கேரளாவில் பதிவான பேய் காட்சிகள்👻 | AI Camera In Kerala Catches Mystery Face | Ghost

Spread The Viralist



🔴Real Ghost: கேரளாவில் பதிவான பேய் காட்சிகள்👻 | AI Camera In Kerala Catches Mystery Face | Police on Ghosts | Karthick MaayaKumar | Big Topic | Episode 2367 |
#RealGhost #Kerala #AICamera

Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar

Follow Karthick MaayaKumar:
@ https://twitter.com/k_maayakumar
@ karthick_maayakumar

SUBSCRIBE for more Karthick MaayaKumar’s Contents:
@ https://bit.ly/32a9P2M

உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்…!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்…!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை…
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்…!
எல்லாம் மாயை, மாயம்…!

கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி…
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு…!

This Channel is the unique world of ‘Independent Musics & Big topic Explanations’ from Karthick MaayaKumar…
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost….

Thanks For Choosing Our Videos…!!!

source

Recommended For You

About the Author: MAAYAM STUDIOS

21 Comments

  1. @5:55 அது ஆதித்தனோட முன்னாள் காதலி… ஆதித்தன் அவளை கர்ப்பமாகிட்டு கல்யாணம் பண்ணாம ஏமாத்திட்டான் அதா பேயா வந்து அவர்கூட வாழுறா…

  2. கேரளாவில் பெரும்பாலான இடங்களில் இறந்தவர்களின் உடல்களை அவர்களின் வீட்டை அண்டியுள்ள பகுதிகளில் புதைத்து விடுவார்கள் மயானத்திற்கு கொண்டு செல்வதில்லை.

  3. நல்ல சக்திய இல்ல கேட்ட சக்தியனு தேரியள ஆனால் ஏதொ ஒரு இனம் புரியாத சக்தி ஒளி வடிவில் இருப்பது சத்தியம் உன்மையும் குட

  4. அண்ணா எங்க ஊரிலும் காசுக்கு கஷ்டப்படுற ஒரு குடும்பம் இருக்கு அவங்க குடும்பத்துல மொத்தம் நாலு பேரு அப்பாக்கு கால் ரெண்டும் உடைஞ்சிடுச்சு அம்மா அவங்க ஏதோ வேலைக்கு போறாங்க பசங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க அவங்களும் வேலைக்கு போறாங்க அவங்க நிறைய படிக்க முடியல எங்க ஊரு வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேர்க்காடு கிராமம் கொண்டேரிப்பள்ளி ஊர்ல வாடகை வீட்டில இருக்காங்க அவங்களுக்குன்னு சொந்த வீடு கூட இல்லை அப்பாவுக்கு ஆபரேஷன் செலவுக்கு காசு இல்லாம பசங்க ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டு இருக்காங்க ஒரு பொண்ணுக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன்

  5. கார்த்திக் ஆக மொத்தத்தில் உங்களுக்கு பேய் என்கின்ற மூடநம்பிக்கை இல்லை அது மட்டும் தான் தெளிவாக தெரிகிறது நீங்கள் பேசும் வார்த்தைகள் கண்டுபிடித்து விட்டேன்😅😅

Comments are closed.