LIVE: Bipin Rawat died in Helicopter Accident – Latest Updates

LIVE: Bipin Rawat died in Helicopter Accident - Latest Updates
Spread The Viralist



Bipin Rawat: இந்தியாவின் முப்படை தலைமை தளபதி மரணம் – இந்திய விமானப்படை

#BipinRawat #IndianArmy

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

source

Recommended For You

About the Author: BBC News Tamil

22 Comments

  1. எல்லாம் சரி! எல்லோருக்கும் இறப்பு என்பது நிச்சயம்.கடவுளுக்கு மட்டும்தான் இறப்பு இல்லை.

  2. கருத்து சுதந்திரத்திற்க்கு அப்பார்பட்டது என்ற உணர்வில்லாத நபர்களை சீன முறைப்படி தண்டனை நிரைவேற்ற வேண்டும். உலகில் யாரும் அதை எதிர்க்க மாட்டார்கள்.
    வருடக்கணக்கில் உயிருடன் சிறையில் பாதுகாக்க கூடாது. ஆயிரம் வக்கீல்கள் வந்து நம் நாட்டை உலக அளவில் அசிங்கம் செய்து மகிழ்வார்கள்.
    இங்கே எதிரி நாட்டுக்கு வக்கீல்கள் அதிகம்.
    மோடிக்கு, மோடியின் ஆட்சிக்கு இந்தியாவில் தான் வெளிப்படையான எதிர்ப்பு இருக்கிறது. காரணம் ஜனநாயகம் கருத்து சுதந்திரம். ஏற்கனவே
    இந்தியா இழந்தது நேதாஜி காந்தி காமராஜ் சாஸ்திரி சஞ்சய் இந்திரா ராஜீவ் அத்வானி வாஜ்பாய் இப்ப ராணுவ தளபதி.
    எந்த நாட்டிலும் நடக்காதது சீரியஸ் அழிப்பு. கருத்து சுதந்திரம் ஜனநாயகம் ஊடக சுதந்திரம் நமக்கும் நம் நாட்டுக்கும் நாட்டு முன்னேற்றத்திற்க்கும் எதிராக இருந்தால், அது தேவையில்லை.

  3. இது vvip பயன்படுத்தும் விமானம் என்று சொல்கிறீர்கள்.
    இருக்கட்டும்

    ஆனால்,
    காலம் எவருக்கும் இங்கே, காத்திருக்ககூடுமோ

  4. இந்திய பாதுகாப்பு படையின் பிரதானியின் இந்த இழப்பானது தற்போதைய காலகட்டத்தில் பாரிய பேரிழப்பாகும்
    ஆழ்ந்த அனுதாபங்கள்

  5. ஆந்திர பிரதேச முத்லவர் Y.S. ராஜசேகர் ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது மாதிரி இருக்கிறது இந்த விபத்து.

  6. இயற்கை சூழலை கணிக்கும் விமானப் பயணம் என்பது,நன்கு அறிந்த விமான பைலட்கள், மேலும் முப்படை தளபதி பயணம் செய்யும், பயணத்தை திட்டமிடலில் ஏற்ப்பட்ட குளறுபடிகளே காரணம்.வீரவணக்கம்.

  7. மழை நாள் முடிந்து பனி அதிகமாக உருவாகும் சூழ்நிலையில் இந்த பயணத்தை தவிர்த்திருக்கலாம்.

Comments are closed.