🤔இந்த Twist எதிர்பார்க்கல குமாரு?| 🇧🇷 BRAZIL Ep6

🤔இந்த Twist எதிர்பார்க்கல குமாரு?| 🇧🇷 BRAZIL Ep6
Spread The Viralist



Season 11 begins and it is South America 2.o. In this episode, visited the new country Paraguay from brazil without any documents. Do watch the video to know more on this.

**This Video is also available with English Subtitles / Caption**

With Love,
BPK

#brazil #backpackerkumar #travelvlog #tamiltravelvlog #travelvlogtamil #budgettrip #seaon11 #budgettour #southamerica #brazilian #unique #crazyfacts #iguazufalls #iguazú #kumarbackpacker #paraguay #bordercrossing

World Budget Tour Season 11
EP 1 – https://youtu.be/2cDxn5t2YjU
EP2 – https://youtu.be/1hjps4czI8g
EP3 – https://youtu.be/cOPHB09htAM
EP4 – https://youtu.be/9FN69fLsggI
EP5 – https://youtu.be/NHsN_ckO1ds
EP6 – https://youtu.be/JED4bj8ERRY

source

Recommended For You

About the Author: Backpacker Kumar

38 Comments

  1. 🇧🇷↔️🇵🇾 உலகின் ஒரே FRIENDLY BORDER CROSSING..மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி 🙏
    Brazil Full series link
    Ep1: https://youtu.be/2cDxn5t2YjU
    Ep2: https://youtu.be/1hjps4czI8g
    Ep3: https://youtu.be/cOPHB09htAM
    Ep4: https://youtu.be/9FN69fLsggI
    Ep5: https://youtu.be/NHsN_ckO1ds
    Ep6: https://youtu.be/JED4bj8ERRY

  2. குமார்.நண்பரே.தற்போது தாங்கள் vlog create பன்ன என்ன camera use பன்றீங்க?GOPRO12 USEபன்னிட்டு இருந்தீங்க?.தற்போது என்ன கேமிரா பயன்படுத்துறீங்க சகோ.

  3. சகோதரரே தங்களுடைய வீடியோ அனைத்தும் மிகவும் சிறப்பு 🙏. வாழ்த்துக்கள்

  4. Dear Brother,
    Wherever you travel to a new country, keep a currency note from that country and paste it on a large board in series wise. This will remind you of the experiences you had in each country. Most importantly, place the currency collection board in the main hall of your house. It will serve as a reminder of your experiences for future generations of your family.

  5. குமார் நீங்கள் பல நாடுகள் சுற்றி நல்ல அனுபவம் அடைந்து விட்டிர்கள், நகர்வது எளிது உங்களுக்கு , வாழ்த்துக்கள்

  6. உங்கள் அனைத்தும் வீடியோவையிம் பார்த்து வருகிறேன், அருமை

  7. வாத்தியரே கலக்குறீங்க சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் 💥💥🧡🧡🧡

  8. பிரேசில் நதிகளுக்கு பஞ்சமே இல்லை ☺

    வேற நாட்டிற்கு போவேங்கனு நினைத்துப்பார்க்கவே இல்லை. செம்ம ட்விஸ்ட் ப்ரோ 😄

  9. வணக்கம் காஷ்மீரில் நடந்த துயரத்துக்கு ஒரு வருத்தமும் தெரிவிக்காத காரணம் என்ன? பேக் பேக் ??

  10. Land border crossing வழியாக; Paraguay நாட்டின் ஒரு எல்லைப் பகுதியையும் காட்டியதற்கு மிக்க நன்றிகள் Kumar bro. 😍🤩🇧🇷🚶🏻‍♂️🇵🇾✨🌟

Comments are closed.